தமிழ் கோமேதகம் யின் அர்த்தம்

கோமேதகம்

பெயர்ச்சொல்

  • 1

    (நவமணிகளுள் ஒன்றான) பழுப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள விலையுயர்ந்த கல்.