தமிழ் கோயில் யின் அர்த்தம்

கோயில்

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும்) வழிபாட்டுக்கான கட்டடம்.