தமிழ் கோயில்குளம் யின் அர்த்தம்

கோயில்குளம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலும் அதைப் போன்ற பிற வழிபாட்டுத் தலங்களும்.

    ‘வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோயில்குளம் என்று அவர் போக ஆரம்பித்துவிட்டார்’
    ‘ஒரு கோயில்குளம் போகலாம் என்றாலும் துணைக்கு ஆள் வேண்டியிருக்கிறது’