தமிழ் கோயில் காளை யின் அர்த்தம்

கோயில் காளை

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டுத் தடை இல்லாமல் திரியும் காளை.

    ‘கோயில் காளை பயிரை மேய்ந்தால் நஷ்ட ஈடு வாங்க முடியாது’
    ‘அவன் கோயில் காளைபோலத் திரிகிறான்’