தமிழ் கோயில் பெருச்சாளி யின் அர்த்தம்

கோயில் பெருச்சாளி

பெயர்ச்சொல்

  • 1

    (பிறர் சொத்தை உடனிருந்தே) சிறிதுசிறிதாக அபகரிப்பவர்.

    ‘பொதுச் சேவை என்ற போர்வையில் திரியும் கோயில் பெருச்சாளி அவன்!’