தமிழ் கோராமை யின் அர்த்தம்

கோராமை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பச்சாதாபத்தை ஏற்படுத்தும்) அகோரமான காட்சி.

    ‘யார் பெற்ற பிள்ளையோ, ரயிலில் அடிபட்டு உயிர்போய்விட்டது. பார்க்கக் கோராமையாக இருந்தது’
    ‘தீப்பற்றி எரியும் தன் வீட்டைக் காட்டி ‘இந்தக் கோராமையைப் பாரு’ என்று அவள் கதறினாள்’