தமிழ் கோரிக்கை யின் அர்த்தம்

கோரிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள்.

    ‘விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’
    ‘தனிநாடு வேண்டும் என்னும் கோரிக்கை கைவிடப்பட்டது’