தமிழ் கோரைப்பல் யின் அர்த்தம்

கோரைப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    கடினமாக இருக்கும் இறைச்சி, கரும்பு போன்றவற்றைத் தின்பதற்கு வசதியாக மேல்தாடையில் இரண்டும் கீழ்த் தாடையில் இரண்டுமாக உள்ள கூரிய முனையைக் கொண்ட பல்.