தமிழ் கோறையாகு யின் அர்த்தம்

கோறையாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றில்) ஓட்டை விழுதல்.

    ‘மறைப்புக்குக் கட்டியிருந்த துணி கோறையாகிவிட்டது’
    ‘வேலி கோறையாகிவிட்டது’