தமிழ் கோலப் பொடி யின் அர்த்தம்

கோலப் பொடி

பெயர்ச்சொல்

  • 1

    கோலம் போடுவதற்காகப் பச்சரிசியை அல்லது மாக்கல்லை இடித்துத் தயாரிக்கும் பொடி.