தமிழ் கோல்மால் யின் அர்த்தம்

கோல்மால்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முறைகேடு.

    ‘ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதிலும் கோல்மாலா?’
    ‘அவன் சரியான கோல்மால் பேர்வழி’