தமிழ் கோலாகலம் யின் அர்த்தம்

கோலாகலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம்; விமரிசை.

    ‘குழந்தைகள் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது’
    ‘அண்டை நாட்டு அதிபருக்குக் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது’