தமிழ் கோலாட்டம் யின் அர்த்தம்

கோலாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெண்கள்) வட்டமாக நின்று வர்ணமிட்ட கோல்களைப் பாட்டுக்கு ஏற்பத் தட்டி ஆடும் ஒரு வகை நடனம்.