தமிழ் கோலா உருண்டை யின் அர்த்தம்

கோலா உருண்டை

பெயர்ச்சொல்

  • 1

    குழம்பில் போடுவதற்காகக் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றை அரைத்துப் பிடித்த உருண்டை அல்லது கொத்திய இறைச்சியை வேகவைத்து அதனுடன் அரைத்த பருப்பைச் சேர்த்துப் பிடித்த உருண்டை.