தமிழ் கோலி யின் அர்த்தம்

கோலி

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாடப் பயன்படுத்தும்) சிறு கண்ணாடிக் குண்டு.

    ‘பையிலிருந்த கோலிகள் கீழே விழுந்து உருண்டோடின’

  • 2

    கண்ணாடிக் குண்டுகளை வைத்து ஆடும் சிறுவர் விளையாட்டு.

    ‘நாம் கோலி விளையாடலாமா?’