தமிழ் கோலி சோடா யின் அர்த்தம்

கோலி சோடா

பெயர்ச்சொல்

  • 1

    கோலியால் வாய் அடைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிப் புட்டியில் வைக்கப்பட்டிருக்கும் சோடா பானம்.