தமிழ் கோலு யின் அர்த்தம்

கோலு

வினைச்சொல்கோல, கோலி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நீர் பாய) வழிசெய்தல்.

    ‘தென்னை மரத்துக்குத் தண்ணீர் கோலி விட்டு வா’