தமிழ் கோலோச்சு யின் அர்த்தம்

கோலோச்சு

வினைச்சொல்கோலோச்ச, கோலோச்சி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அரசன்) சிறப்பாக ஆட்சிபுரிதல்.

    ‘இராஜராஜன் கோலோச்சிய காலத்தில் வெட்டப்பட்ட ஏரி’
    உரு வழக்கு ‘அகில இந்திய அளவில் இசைத் துறையில் கோலோச்சிவரும் இளைஞர்’