தமிழ் கோளம் யின் அர்த்தம்

கோளம்

பெயர்ச்சொல்

 • 1

  உருண்டை; உருண்டை வடிவில் இருப்பது.

  ‘கோள வடிவப் பாறை’
  ‘சூரியன் ஒரு நெருப்புக் கோளம் ஆகும்’

 • 2

  அருகிவரும் வழக்கு கிரகம்; கோள்.

  ‘செவ்வாய்க் கோளம்’