தமிழ் கோளரங்கம் யின் அர்த்தம்

கோளரங்கம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்டதும் வானில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றைப் பார்க்கப் பயன்படும் விதத்தில் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளைக் கொண்டதுமான அறிவியல் நிலையம்.