தமிழ் கோழை யின் அர்த்தம்

கோழை

பெயர்ச்சொல்

  • 1

    மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நபர்.

    ‘உனக்குப் பயப்படும் அளவுக்கு நான் கோழை இல்லை’

தமிழ் கோழை யின் அர்த்தம்

கோழை

பெயர்ச்சொல்

  • 1

    கபம்; சளி.