தமிழ் கோவணம் யின் அர்த்தம்

கோவணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக் கொள்ளும் நீளத் துணி.