தமிழ் கோவென்று யின் அர்த்தம்

கோவென்று

வினையடை

  • 1

    (அழுதல் தொடர்பான வினைகளுடன்) வாய்விட்டுப் பலத்த சத்தத்துடன்.

    ‘கணவன் இறந்த செய்தியைக் கேட்டதும் கோவென்று கதறினாள்’