தமிழ் கோவேறுகழுதை யின் அர்த்தம்

கோவேறுகழுதை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பொதி சுமக்கப் பயன்படும்) பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்கு.