தமிழ் கைக்கத்தி யின் அர்த்தம்

கைக்கத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரிவாள்.

    ‘கைக்கத்தியால் தேங்காயை உடைத்துக்கொண்டு வா’
    ‘மரத்தில் கொப்புகள் கூடிவிட்டது. வெட்டக் கைக்கத்தி எடுத்து வா’