தமிழ் கைக்காசு யின் அர்த்தம்

கைக்காசு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின்) சொந்தப் பணம்.

    ‘என் கைக்காசைப் போட்டுதான் கோயில் திருவிழாவை நடத்துகிறேன்’