தமிழ் கைக்குட்டை யின் அர்த்தம்

கைக்குட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (முகம், கை முதலியவற்றைத் துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) சதுர வடிவச் சிறு துணி.

    ‘பூப் போட்ட கைக்குட்டை’