தமிழ் கைக்குத்தல் அரிசி யின் அர்த்தம்

கைக்குத்தல் அரிசி

பெயர்ச்சொல்

  • 1

    அரவை ஆலையில் அல்லாமல் நெல்லை உரலில் குத்தித் தயாரிக்கும் அரிசி.

    ‘கைக்குத்தல் அரிசியில் சத்து அதிகம்’