தமிழ் கைக்கும் வாய்க்கும் யின் அர்த்தம்

கைக்கும் வாய்க்கும்

வினையடை

  • 1

    (ஒருவரின் பொருளாதார நிலை) அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மட்டுமே போதுமான அளவில்.

    ‘நான் வாங்கும் சம்பளமே கைக்கும் வாய்க்குமாக இருக்கும்போது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியுமா?’