தமிழ் கைக்குள்போடு யின் அர்த்தம்

கைக்குள்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (தன் விருப்பப்படி நடந்துகொள்வதற்காக, கண்காணிக்கும் அதிகாரம் உடைய நபரையோ அமைப்பையோ) தன்வசப்படுத்துதல்.

    ‘மேலதிகாரியைக் கைக்குள் போட்டுக்கொண்டு தன் இஷ்டப்படி ஆடுகிறான்’
    ‘தன் பண பலத்தால் பஞ்சாயத்தையே அவர் கைக்குள்போட்டுக்கொண்டார்’