தமிழ் கைகட்டிக்கொண்டு யின் அர்த்தம்

கைகட்டிக்கொண்டு

வினையடை

  • 1

    (தடுக்கவோ எதிர்க்கவோ செய்யாமல்) சும்மா; பேசாமல்.

    ‘கலவரம் நடந்தபோது காவலர்கள் கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்களா?’
    ‘அவன் என்னை அடித்தபோது நீ கைகட்டிக்கொண்டுதானே இருந்தாய்?’