தமிழ் கைகலப்பு யின் அர்த்தம்

கைகலப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளும் சண்டை.

    ‘கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது’
    ‘சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு கைகலப்பில் முடிந்தது’