தமிழ் கைகாட்டி யின் அர்த்தம்

கைகாட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (புகைவண்டி ஒரு நிலையத்திற்குள் வர அல்லது ஒரு நிலையத்தைக் கடந்து செல்ல அனுமதி தரும் வகையில் இருப்புப்பாதை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும்) விளக்கு பொருத்தப்பட்ட, மேலும் கீழும் இயங்கக் கூடியதான கை போன்ற அமைப்பு.