தமிழ் கைகாட்டி மரம் யின் அர்த்தம்

கைகாட்டி மரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வெவ்வேறு திசைகளில் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில்) ஊர்ப் பெயர் எழுதிய பலகைகளைக் கொண்ட கம்பம்.