தமிழ் கைகாட்டு யின் அர்த்தம்

கைகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (வாழ்க்கையில் துவக்க நிலையில் ஒருவருக்கு) உதவி செய்தல்; ஆலோசனை சொல்லுதல்; வழிகாட்டுதல்.

    ‘நான் கைகாட்டிவிடத்தான் முடியும். மேலே போவது உன் திறமை’