தமிழ் கைகாரி யின் அர்த்தம்

கைகாரி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சாமர்த்தியமாகத் தன் வேலையை முடித்துக்கொள்ளும் பெண்.

    ‘நீ நினைத்த காரியத்தை முடித்து விட்டாயே, பலே கைகாரிதான்!’