தமிழ் கைகொட்டிச் சிரி யின் அர்த்தம்

கைகொட்டிச் சிரி

வினைச்சொல்சிரிக்க, சிரித்து

  • 1

    இகழ்ச்சியை வெளிப்படுத்துதல்.

    ‘ஊரே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு நீ நடந்துகொண்டாய்’