தமிழ் கைகொடு யின் அர்த்தம்

கைகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (சிரமத்தில் இருக்கும்போது) உதவிசெய்தல்; துணையாக இருத்தல்.

    ‘கஷ்ட காலத்தில் கைகொடுப்பார் யாரும் இல்லை’
    உரு வழக்கு ‘திரைக்கதையும் வசனமும் படத்தின் வெற்றிக்குக் கைகொடுக்கின்றன’

  • 2