தமிழ் கைச்சமையல் யின் அர்த்தம்

கைச்சமையல்

பெயர்ச்சொல்

  • 1

    பிறர் உதவியின்றித் தானே செய்துகொள்ளும் சமையல்.

    ‘யார் சமைத்தாலும் அம்மா சாப்பிட மாட்டார்கள். தன் கைச்சமையல்தான் அம்மாவுக்குப் பிடிக்கும்’
    ‘‘மனைவி ஊருக்குப் போயிருப்பதால் கைச்சமையல்தான்’ என்றார் நண்பர்’