தமிழ் கைச்சரக்கு யின் அர்த்தம்

கைச்சரக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பிற தகவல்களோடு ஒருவர் சேர்க்கும்) சொந்தக் கற்பனை.

    ‘அவர் சொல்வதில் உண்மையோடு அவர் கைச்சரக்கும் இருக்கும்’