தமிழ் கைச்சல் யின் அர்த்தம்

கைச்சல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் காய்களைக் குறித்துவரும்போது) கச்சல்.

    ‘இந்தக் கைச்சல் நாரத்தை ஊறுகாய்க்கு உதவாது’
    ‘கைச்சல் வாழைக்காய்’