தமிழ் கைச்செயின் யின் அர்த்தம்

கைச்செயின்

பெயர்ச்சொல்

  • 1

    ஆண்கள் கையின் மணிக்கட்டுப் பகுதியில் கட்டிக்கொள்ளும் சங்கிலி போன்ற ஆபரணம்.