தமிழ் கைச்செலவு யின் அர்த்தம்

கைச்செலவு

பெயர்ச்சொல்

  • 1

    (பயணம் செய்யும்போது அல்லது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்) சிறு செலவு; சில்லறைச் செலவு.

    ‘கைச்செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள் என்று அப்பா பத்து ரூபாய் கொடுத்தார்’
    ‘மாதக் கடைசி, கைச்செலவுக்குக் கூடக் காசு இல்லை’