தமிழ் கைத்திட்டம் யின் அர்த்தம்

கைத்திட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (உப்பு, புளி போன்றவற்றின் தேவையான அளவை) கையைக் கொண்டே நிதானமாக அளவிட்டுக்கொள்ளுதல்.

    ‘சாம்பாரில் கைத்திட்டமாகத்தான் உப்பு போட்டேன்’