தமிழ் கைத்திருத்தம் யின் அர்த்தம்

கைத்திருத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கையால் செய்வதில்) நேர்த்தி; ஒழுங்கு.

    ‘தையல் வேலையானாலும் சமையல் வேலையானாலும் பாட்டியின் கைத்திருத்தம் யாருக்கும் வராது’