தமிழ் கைத்திறன் யின் அர்த்தம்

கைத்திறன்

பெயர்ச்சொல்

  • 1

    (கைவேலையில் வெளிப்படும்) திறமை, நுணுக்கம், லாவகம் முதலியவை.

    ‘காகிதத்தை வெட்டி அழகாகப் பொம்மை செய்யும் அவன் கைத்திறனைப் பாராட்டினார்கள்’