தமிழ் கைதாகு யின் அர்த்தம்

கைதாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்.

    ‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் எங்கள் ஊரில் பலர் கைதானார்கள்’