தமிழ் கைது யின் அர்த்தம்

கைது

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்.

    ‘கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது’