தமிழ் கைதூக்கு யின் அர்த்தம்

கைதூக்கு

வினைச்சொல்-தூக்க, -தூக்கி

  • 1

    (கூட்டத்தில் அறிவிக்கப்படும் செயல், திட்டம் முதலியவற்றை) ஆமோதிக்கும் வகையில் கையை உயர்த்துதல்.

    ‘‘கல்விச் சுற்றுலாவுக்கு வர விரும்பும் மாணவர்கள் கைதூக்குங்கள்’ என்று ஆசிரியை கூறினார்’