தமிழ் கைதேர்ந்த யின் அர்த்தம்

கைதேர்ந்த

பெயரடை

  • 1

    (கலையில், தொழிலில்) திறமையான.

    ‘சமையற்கலையில் கைதேர்ந்த ஐந்து பேரால் இந்த நட்சத்திர ஓட்டல் நடத்தப்படுகிறது’
    ‘படகு ஓட்டுவதில் இவன் கைதேர்ந்தவன்’